ஜெயமோகன் சிறுகதைகள்

Front Cover
உயிர்மை பதிப்பகம், 2004 - Tamil fiction - 494 pages
1 Review

From inside the book

What people are saying - Write a review

User Review - Flag as inappropriate

Read the full review at http://kadaisibench.wordpress.com/2014/03/22/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/
சிறுகதைப் பட்டியல்
நதி- (இறுதி மரியாதை செய்யும் கதை)
வீடு – (பேய் வீடு!)
பல்லக்கு (குந்தித் தின்னும் மேனோன் கதை. எனக்குப் பிடித்திருந்தது).
கண் (கலங்கிவிட்டது😵 ப்ப்ப்ப்பா)
வலை (சுவை)
தரையில் அந்தச் சிறு கல் மட்டும் கிடக்காமல் இருந்திருந்தால், இந்தத் திசையே வேறு. இது மிகவும் அசட்டுத்தனமான சிந்தனை என்று எனக்குப் பட்டது. இருந்தால் என்று பட்டியலிடப் போனால் எத்தணை கோடி சாத்தியக் கூறுகள் – மனம் பிரமித்து உறைகிற பிரம்மாண்டமல்லவா அது!
படுகை (அணை)
கோபம் கொண்ட பேச்சி காட்டுக்குள்ளே செம்பன் துரையை வழிமறித்தாள். யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்து, மலை மேலே கால் வைத்து, மேகத்திலே தலை வைத்து, கொடும் பல்லும், விஷ நாக்கும், கனல் கண்ணும், இடிச்சிரிப்புமாய் விஸ்வரூபம் கொண்டு நின்றாள். விழுந்த அருவி மலை மேலே தொங்க, காடெல்லாம் நடுநடுங்க, வானமெல்லாம் எதிரொலிக்க இடிபோல் குரல் எழுப்பி, மின்னல் போல பல்காட்டி பேச்சி கேட்டாள். ‘எந் தலமுடிய வெட்டியதுக்கா வந்தே மக்கா? எனக்க மொவளக் கெட்டியதுக்கா மலைகேறி வந்தே மக்கா’
சவுக்கு (சுரீர்..)
‘நீ வட இந்தியா இல்லையோ’
‘ஆரு சென்னா’ என்றான் அவன் தூய சேரித்தமிழ் உச்சரிப்பில்.
‘உங்கப்பா நேற்று சொன்னாரே’
‘தாளி, சும்மா செல்லுதான்’
வனம் (தத்துவார்த்தம்!!)
‘உனக்குத் தெரியுமா இந்த நதியைப் பற்றி? ஆனைக் கண்டி மலைகளில் சென்றுபார். இவள் செதுக்கிய கோடி கோடி பாறைச் சிற்பங்களை! இவள் கரையில் அன்று மாநகரங்களாக இருந்தவை சுடுகாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன. தரிசுகள் காடுகளாகின்றன. பாலை வனங்களில் கட்டிடங்கள் எழுகின்றன. அழிவு, ஆக்கம், அழிவு. இவள் மட்டும்
 

Other editions - View all

Common terms and phrases

அங்கு அடி அதற்கு அதன் அதில் அது அதை அதைப் அந்த அந்தக் அப்படியே அப்பா அப்பால் அப்பி அம்மா அருகே அவர் அவர்கள் அவள் அவளுக்கு அவன் அவனை அவை ஆனால் இங்கு இது இந்த இப்போது இரண்டு இரு இருக்கிறது இருக்கும் இருந்தது இருந்தன இல்லை உங்கள் உடம்பு உடல் உடனே உண்டு உள்ளே உன் எடுத்து எத்தனை எந்த எப்படி எல்லாம் எழுந்து என் என்ற என்றபடி என்றார் என்று என்றும் என்ன என்னை என்னைப் என எனக்கு ஏதோ ஏற்பட்டது ஏன் ஒர் ஒரு ஒரே ஒலி ஒவ்வொரு ஒளி ஒன்று கண் கண்கள் கணம் கரிய கால் காற்று கிடந்தது கீழே குரல் குரலில் கூட கேட்டது கொண்டு சட்டென்று சதா சரி சற்று சாமி சில சிறு சுலோச்சனா சென்று டாக்டர் தலை தன் தான் திடீரென்று திரும்பி திரும்பிப் தெரிந்தது நம்பூதிரி நாகம் நாம் நாள் நான் நின்று நீ நீங்கள் நீர் நோக்கி பட்டது பற்றி பாய்ந்து பார்க்க பார்த்தேன் பிறகு பின்பு பீமன் பெரிய போய் போல போலிருந்தது மட்டும் மனம் மாடன் மிக மிகவும் மீண்டும் மீது முகம் முடியாது முடியும் முதல் முழுக்க முன் மூளை மெல்ல மேலும் யார் யானை வந்த வந்தாள் வந்து வரும் வழியாக வியாசர் வெயில் வெளியே வேண்டும் வேறு வைத்து

Bibliographic information