டி எம் நாயரின் ஸ்பர்டாங்க் ஸ்பர்டாங் சாலை உரை Dr TM Nair's Spurtank Road Speech1917ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் நாளன்று சென்னை ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் ஆற்றிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க, வீரஞ்செறிந்த எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக்கூடியதொரு சொற்பொழிவாகும் என்பது பலராலும் புகழ்ந்து சொல்லப்பட்டு வருகின்றது. அந்தக் கூட்டம் மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரான திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சீரிய தலைமையின்கீழ் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், வெள்ளுடைவேந்தர் சர்.பி.தியாகராயர். அவர்களும் கலந்து கொண்டு, கூட்டத்திற்குத் தனிப் பெருமையையும் தனிச் சிறப்பையும் அளித்துள்ளார்கள். |
Common terms and phrases
2020 திராவிட வாசிப்பு அட்டை அதன் அது அதை அம்மையார் அரசியல் அல்லது அவர் அவர்கள் அவருடைய அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆகிய ஆங்கில ஆங்கில மொழி ஆங்கிலேயர் ஆசிரியராக ஆட்சி ஆண்டு ஆரவாரம் ஆராய்ச்சி ஆரிய ஆரியர்கள் ஆற்றிய ஆனால் இக்கூட்டம் இங்கிலாந்தில் இங்கிலாந்து இங்கு இத்தகைய இதழ் இதழில் இந்த இந்து இருந்தார் இருந்து எம் எழுதிய என் என்கிறார் என்பதை என்ற என்று என்றும் என்ன ஏட்டில் ஏடு ஏன் ஒரு ஒருமுறை கட்சியின் கடவுளின் கருணாநிதி கருத்து கல்வி காலத்தில் கூட்டத்தில் கூட்டம் கூட கூறினார் கைதட்டல் கொண்டிருந்த கொண்டு சமூக சி சிரிப்பு சில சிறந்த சிறப்பிதழ் செய்த சென்னை டாக்டர் டி.எம்.நாயர் டாக்டர் நாயர் டி தம் தலைவர்கள் தன் தன்னாட்சி தன்னுடைய தான் தானம் தியாகராயர் திராவிட வாசிப்பு 2020 திராவிட வாசிப்பு வாசிப்பும் திராவிடர் நடத்திய நம் நமது நவம்பர் நாம் நாயரின் நான் நீங்கள் நீதிக்கட்சி நீதிக்கட்சியின் பல்வேறு பல பற்றி பறையர் பாபர் மசூதி பார்ப்பனர்கள் பிரம்மஞான பிராமணர் பிராமணரல்லாதார் பிறகு புகழ்மிக்க ஸ்பர்டாங்க் சாலை பெரிய பெரியார் போன்ற மக்கள் மட்டும் மீது முடியாத முதல் முறையில் மூலம் மூளை மேலும் ராஜா வந்த வந்து வரலாறு வரும் வரையில் வாசிப்பு வாசிப்பும் மீள்வாசிப்பும் வாழ்க விட்டனர் வெட்கம் வேண்டும் வைசியர் ஜஸ்டிஸ் ஜாதி ஸ்பர்டாங்க் சாலை உரை