விவேகானந்தரின் வீரமொழிகள் பகுதி 10

Front Cover
Sri Ramakrishna Math(vedantaebooks.org), Mar 10, 2021 - Religion - 271 pages

இறைவனின் திருக்கரங்களில் தெய்வீகக் கருவியாக இருந்து மக்களின் தெய்வீக இயல்பை அவர்கள் மீண்டும் உணரச் செய்கின்ற பணியைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் ஆவார். இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அறியாமையில் ஆழ்ந்திருந்த மனிதர்களைத் தனது ஆன்மீக சக்திமிக்க சொற்பொழிவுகள் மூலம் தட்டியெழுப்பினார்.

 ‘உருவமற்ற குரலாக இருந்தபடி அனைவருக்கும் விழிப்பூட்டுவேன்’ என்று முழங்கியவர் அவர். அத்தகைய தெய்வீகத் துறவியான சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் அடங்கிய தொகுப்பு நூல்களே இவை. 

இந்தப் பகுதியில்(பகுதி – 10)

1. பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் சுவாமிஜி எழுதிய, குறித்து வைத்த துணுக்குகள்.

2. 1895 முதல் 1896 –ஆம் ஆண்டு வரை சுவாமிஜி எழுதிய 228 கடிதங்கள்.


 

Contents

Section 5
158
Section 6
164
Section 7
Copyright

Common terms and phrases

1895 அன்பார்ந்த அங்கு அங்கே அடுத்த அதற்கு அதன் அதாவது அதில் அது அதை அந்த அமெரிக்கா அல்ல அல்லது அவர் அவர்கள் அவரது அவருக்கு அவன் அவை அன்பு அனைத்தையும் அனைவருக்கும் ஆகஸ்ட் ஆன்மா ஆனால் இங்கிலாந்தில் இங்கிலாந்து இங்கு இங்கே இது இதுதான் இந்த இந்தப் இந்தியா இந்தியாவில் இப்போது இரண்டு இருக்க வேண்டும் இருக்கிறது இருக்கும் இருந்தது இல்லை இறைவன் இன்னும் உங்கள் உங்களுக்கு உண்மை உதவி உலகம் உள்ள உள்ளது உள்ளன உன் உனது எதுவும் எதையும் எந்த எப்படி எப்போதும் எல்லா எல்லாம் எல்லோரும் என் என்பது என்ற என்றால் என்று என்றும் என்ன என்னிடம் என்னை எனக்கு எனக்குத் எனது எனவே ஏதோ ஏற்கனவே ஏன் ஏனெனில் ஐரோப்பா ஒரு ஒருவர் ஒரே ஒவ்வொரு ஒன்று ஓர் கடிதம் கல்கத்தா கூடாது சரி சிகாகோ சில சிறிது சுவிட்சர்லாந்து செய்து செய்ய தவிர தெரியும் நம்புகிறேன் நமது நல்ல நன்றாக நாம் நான் நியூயார்க் நினைக்கிறேன் நீ நீங்கள் பணம் பணி பயம் பல பிரபஞ்சம் பிறகு புல் பெரிய போன்ற மக்கள் மட்டுமே மதம் மற்ற மற்றும் மிக மிகவும் மிசஸ் மிஸ் மிஸ்டர் மீண்டும் முடியாது முடியும் முயற்சி மூளை மேலும் யார் யாரும் லண்டன் லண்டனில் வந்து வாழ்க்கை விரும்புகிறேன் விரைவில் விவேகானந்த விஷயம் வெறும் வேண்டும் வேலை வேறு

Bibliographic information