Page images
PDF
EPUB

யங. அதிகாரம். ((க) இயேசுவானவர் சீஷருடைய காலகளைக் கழுவினதும, (wஉ) மனத்தாழமையுள்ளவர்களாயிருக்குமபடி புத்தி சொனன தும, (அ) தமமைககாட்டிக் கொடுப்பவன இனனானென றுகாடடினதும, (நக) அனபுள்ளவர்களா பிருககுமபடி புத்திசொனன தும, (நசு) தமமைப்பேது ருமறுதலிப்பதை முனனறிவித்தது ம.) பஸ்காப்பண்டிகைக்கு முன்னே இயேசுவானவர் இவவுல க ததைவிட்டுப் பிதாவினி டத்திற்குப்போகுமபடிககுத தம முடையகாலமவநத தெனற்றிந்து, இவவுலகத்திலுள்ள தம முடையவர்களிட திலவைத்த அனபை முடிவுபரியந்தமும அவர்களிடத்திலவைத்தார்.

உ ஆகையால அககாலததிலே பசாசானவன சீமோனு டையகுமாரனாகிய யூதா இஸ்காரியோததின இருதயததிலே அவரைக காட்டிக் கொடுக்கு மபடிக்கான (யோசனையை ய) வைத் திருந்தபினபு;

ங அவர்கள இராப்போசனம பணணிககொணடிருக கையில் இயேசுவானவர் தமக்குச் சகலததையும் பிதா ஒரு புககொடுத்ததையுந தாம பராபரனிடத்திலிருந்துவந்த தையுமபராபரனிடத்திற்குப் போகிறதையும் அறிநது;

ச இராப்போசன ததைவிடடெழுந்து மேல் அங்கியை ககளை நது ஒருசேலையையெடுததுத்த மமைசசுற்றிக்கட்டிக கொண்டு,

ரு பினபு ஒருசட்டியிலே தணணீர்வார்ததுச்சீஷருடைய கால்களைக் கழுவவுந தாங் கட்டிக் கொண

காண்டிருந்த

சேலையி னாலே தொடைக்கவு நதொடங்கினார்.

சு அவர் சீமோன பேதுருவினிடததிற்சேர்நதபொழுது அவன அவரைநோக்கி, ஆணடவரே, நீர் என கால்களைக கழுவலாமாவென்றான.

எ அதற்கு இயேசுவானவர் சொனனது, நானசெயகிறது இனனதெனறு நீ இப்பொழுது அறியவில்லை; இனிமேல அதை அறிவாயென்றார்.

அ பேதுருபின னும அவரைநோக்கி, நீர் எனகாலகளை யொருககாலுங்கழுவக் கூடாதெனறான. அதற்கு இயேசுவா னவர்சொனனது, நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத் லே உனக்குப் பங்கில்லையென்றார்.

கூ அபபொழுது சீமோனபே ரு ஆண்டவரே, (அப்ப டியானால) எனகாலகளை மாத

மல்ல,

எனகைகளையு தலையையுங் கூட நீர்கழுவரே

10 Jesus saith to him, He that is washed needeth not save to wash his feet, but is clean every whit: and ye are clean, but not all.

11 For he knew who should betray him ; therefore said he, Ye are not all clean.

12 So after he had washed their feet, and had taken his garments, and was set down again, he said unto them, Know ye what I have done to

you ?

13 Ye call me Master and Lord: and ye say well; for so I am.

14 If I then, your Lord and Master, have washed your feet; ye also ought to wash one another's feet.

15 For I have given you an example, that ye should do as I have done to you.

16 Verily, verily, I say unto you, The servant is not greater than his lord; neither he that is sent greater than he that sent him.

17 If ye know these things, happy are ye if ye do them.

18 I speak not of you all : I know whom I have chosen : but that the scripture may be fulfilled, He that eateth bread with me hath lifted up his heel against me.

19 Now I tell you before it come, that, when it is come to pass, ye may believe that I am he.

20 Verily, verily, I say unto you, He that receiveth whomsoever I send receiveth me: and he that receiveth me receiveth him that sent me.

21 When Jesus had thus said, he was troubled in spirit, and testified, and said, Verily, verily, I say unto you, that one of you shall betray

me.

22 Then the disciples looked one on another, doubting of whom he spake.

ய இயேசுவானவர் சொனனது, ஸ்நானமபணணினவனு டைய கால்களை மாத்திரஙகழுவவேண்டும், மற்றயாவும் அவ னிடததிற் சுததமாயிருககும்: நீங்களசு ததமாயிருக்கிறீர் கள, ஆனாலும் எல்லாருமலலவெனறார்.

யக அவர் தமமைககாட்டிக்கொடுக்கிறவனை அறி நதிருந தபடியினாலே நீங்களசுத்தமாயிருக்கிறீர்கள : ஆனாலும எல லாரும அலலவென்று சொன்னார்.

யஉ அவர்களுடையகாலகளைக் கழுவின பினபு அவர் தம துமேலங்கியைத் தரித்துக்கொண்டு திருமப உளுக்கார்ந்து அவர்களுடனே சொனனதாவது, நான் உங்களுக்குச் செய் த்தையறி நதிருக்கிறீர்களா?

யாக நீங்கள் என்னைப்போதகரெனறும ஆணடவரென றும அழைக்கிறீர்கள : நான அவர் தான; ஆகைய யால நீங்கள சரியாயசசொல்லுகிறீர்கள் .

பச அப்படியிருக்க, ஆணடவரும போதகருமாகிய நா னே உங்கள் கால்களைக் கழுவினபடியால் நீங்களும் ஒருவரு டைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

யரு நான உங்களுக்குசசெயததுபோல நீங்களுஞசெய யுமபடிக்கு உங்களுக வகையைக் காணபிததேன.

யகா மெய்யாகவே நான உங்களுக்குச் சொல்லுகிறதாவ து, ஊழியக்காரனானவன தன எசமானிலுமஅப்போஸ்தல னானவன தனனை அனுப்பினவரிலுமபெரியவனல்ல.

யஎ நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியால் இவைக ளைசசெயவீர்களானாற்பாக்கியராயிருப்பீர்கள.

யஅ உங்களெல்லாரையுங் குறித்து நானபேசவில்லை : நா னதெரிந்து கொண்டவர்களை அறிந்திருக்கிறேன: வேதவாக கியம் நிறைவேறுமபடியாக என னுடனே அப்பமபொசிக கிறவன எனககுவிரோதமாயததனகுதிங்காலை த தூக்கினான,

யாகூ அது நடக்குமபொழுது நானே அவரெனறு நீங்கள் விசுவாசிக்கும்படிக்கு அது நடப்பதற்குமுனனாகிய இப பொழுது அதை உங்களுககுசசொலலுகிறேன.

உய எனனால் அனுப்பப்படுகிறவனெவனோ அவனையேற துககொளளுகிறவன எனனையும ஏற்றுக கொளளுகிறான: எனனை யேற றுக்கொள்ளுகிறவன என்னை அனுபபினவரை யுமேற்றுககொளளுகிறானெனறு மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேனென்றார்.

உக இவைகளைவசனிததபினபு இயேசுவானவர் தமது ஆவியிலே கலக்கம் அடைந்து, உங்களிலொருவன என்னைக் காட்டிக் கொடுப்பானெனறு மெய்யாகவே

உங்களுக்குச் சொலலுகிறேனென.

று சாட்சியிட்டார். உஉ அப்பொழுது சீஷர் ஆரைக் குறித்துச்சொல்லு ரோ என்று ஐயப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொ

[ocr errors]

23 Now there was leaning on Jesus' bosom one of his disciples, whom Jesus loved.

24 Smon Peter therefore beckoned to him, that he should ask who it should be of whom he spake.

25 He then lying on Jesus' breast saith unto him, Lord, who is it?

26 Jesus answered, He it is, to whom I shall give a sop, when I have dipped it. And when he had dipped the sop, he gave it to Judas Iscariot, the son of Simon,

27 And after the sop Satan entered into him. Then said Jesus unto him, That thou doest, do quickly. 28 Now no

man at the table knew for what intent he spake this unto him.

29 For some of them thought, because Judas had the bag, that Jesus had said unto him, Buy those things that we have need of against the feast; or, that he should give something to the poor.

30 He then having received the sop went immediately out; and it was night.

31 Therefore, when he was gone out, Jesus said, Now is the Son of man glorified, and God is glorified in him.

32 If God be glorified in him, God shall also glorify him in himself, and shall straightway glorify him.

33 Little children, yet a little while I am with you.

Ye shall seek me: and as I said unto the Jews, Whither I go, ye cannot come ; so now I say to you.

34 A new commandment I give unto you, That ye love one another; as I have loved you, that ye also love one another,

உக அவவேளையிலே அவருடைய சீஷரிலொருவன அவ ருடைய மடியிலே சாய் நதிருந்தான், அவனமேலே இயேசு வானவரும அனபாயிருந்தார்.

உச ஆனபடியினாலே அவர் இனனானாககுறித துசசொ னனாரென்றுவிசாரிக்குமபடிக்குச் சீமோனபேதுரு அவனு ககுசசமிககைகாட்டினான. உரு அபபொழுது அவன இயேசுவின் மார்பிலே சாயந கொண்டு ஆண்டவரே, அவனயாவனெனறான. உசு இயேசுவானவர் சொனனது, நான இந்தத் ணுக கைததோய்த்துக் கொடுக்கப்படுபவனெவனோ

அவனே னறு சொல்லித் துணுககைத்தோயத்துச் சீமோன குமாரனா சியதாஇஸகாரியோததிறகுககொடுத்தார், துணுக்கை அவ னவாங்கினபினபு,

உ எ சாத்தான அவனுக்குட்புகுந்தான. அபபொழுது இயேசுவானவர் அவனை நோக்கி, நீ செய்கிறதைச் சீக்கிர மாயசசெயயென்றார்.

உ அ அவர் இப்படி அவனுட னேசொனன தின கருததை பபந்தியிருந்தவர்களிலொருவரும் அறியவில்லை.

உக சிலர் நினைத்தது, யூதா பணபபையை வைத்துக கொண்டிரு - கிறபடியினாலே அவனபோயப்பண்டிகைக்கு வேண்டிய பதார்த்தங்களைக் கொளளுமபடிக்காவது, தரித திரருககேதாகிலுங் கொடுக்குமபடிக்காவது, இயேசுவா னவர் அவனு டனே சொல்லியிருப்பாரெனறு நினைத்தார்

கள்.

ங . அவன அந்தத் துணுககை வாங்கின வுடனே புறப்பட்

போனான் : அப்பொழுது இராச்காலமாயிருந்தது. ஙக அவனபுறப்பட்டுப்போனபினபு இயேசுவானவர் சொன்னதாவது. இப்பொழுது மனி னுடையகுமா. மகிமைப்படுவான அவனாலே பராபர னுடைய மகிமையும் விளங்கும்.

நஉ பராபர னுடைய மகிமை அவனா லேவிளங்குமபொ ழுதுபராபரன அவனையும் மகிமைப்படுத்துவார், ககிரமா ய் அவனை மகிமைப்படுத்துவார்.

கூந பிரியமான பிளளைகளே, இன ஞசிலகாலம் மாத்தி ரம் நான உங்களுடனே கூடவிருப் பன. நீங்கள் என்னை த்தேடுவீர்கள : அலலாமலும நான போகுமிடத்திற்கு நீங் களவரக்கூடாதென்று நான யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடு ஞசொலலுகிறேன,

கச நீங்கள் ஒருவரிலொருவர் அனபாயிருங்கள்; நான உங்களிடத்தில் அனபாயிருந்ததுபோல நீங்களும ஒருவரி லொருவர் அன்பாயிருங்களெனறு புதிதான கற்பனையை

« PreviousContinue »