திராவிட இயக்க வரலாறு - பாகம் 1 / Dravida Iyakka Varalaru - Part 1, Page 1

Front Cover

"பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது.

பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்துகொண்டது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கி, தமிழ்ச்சமூகத்தை ஆளும் மாபெரும் அரசியல் சக்தியாக திமுகவை அண்ணா வளர்த்தெடுத்ததன் பின்னணியில்தான் எத்தனைப் போராட்டங்கள். தியாகங்கள்!

திராவிட இயக்கத்துக்கான ஆரம்பப் புள்ளி உருவான 1909 தொடங்கி அண்ணா மறைந்த 1969 வரையிலான அரசியலும் சரித்திரமும் புத்தகத்தின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன."
 

 

Contents

வேண்டும் சுயமரியாதை
சமதர்மமும் சேர்ந்துகொண்டது
நதிக்கட்சிக்கு ஏன் வாக்கு?
இந்தி
நடராசன் தாலமுத்து
வேண்டும் திராவிட நாடு
எரிக்கப்பட்ட நூல்கள்
அண்ணாதுரை தர்மானங்கள்
பெட்டிச்சாவி
தனிவழி காண்போம்
கண்ணர்த்துளிகள்
ராபின்சன் பூங்கா
33 முதல் திருத்தம்
முதல் துரோகம்
வேண்டாம் குலக்கல்வி
இரண்டு பெட்டிகள்

ஏன் வேண்டும் திராவிட நாடு?
கறுப்புச் சட்டைப் படை 27 துக்கநாள் இன்பநாள்
மூன்று சிறுகதைகள்
பதினைந்து பேர்
கருணாநிதிக்குக் கணையாழி
Copyright

Common terms and phrases

அண்ணா அண்ணாதுரை அண்ணாவின் அதற்கு அதன் அதில் அது அதை அந்த அந்தக் அப்போது அரசியல் அரசு அவர் அவர்கள் அவருடைய அறிக்கை அன்று ஆகவே ஆகஸ்டு ஆங்கிலம் ஆட்சி ஆதரவு ஆம் ஆனால் இது இதுதான் இந்த இந்தி இந்தியாவின் இயக்கம் இரண்டு இருக்கிறது இருக்கும் இருந்து இல்லை ஈ.வெ.கி ஈ.வெ.ரா ஈரோடு உடனடியாக உள்ள உள்ளிட்ட எதிர்ப்பு என் என்பது என்ற என்றார் என்று என்றும் என்ன ஏன் ஒரு ஒன்று கட்சி கட்சிக்கு கட்சியின் கருணாநிதி கருத்து கழகத்தின் கழகம் காங்கிரஸ் காமராஜர் குறித்து கூடியது கொண்டு சங்கம் சம்பத் சில சுப்பராயன் சுயமரியாதை செய்தார் செய்து சென்னை சென்னை மாகாண சேலம் டாக்டர் தமிழ் தமிழ்நாடு தர்மானம் தலைமை தலைவர் தலைவர்கள் தவிர தனது திட்டம் திமுக திமுகவின் திராவிட நாடு திராவிடர் திராவிடர் கழகம் திருமணம் தென்னிந்திய தேசிய தேர்தல் தேர்தலில் தொடங்கின தொடர்ந்து நதிக்கட்சி நதிக்கட்சியின் நமது நாங்கள் நாடு நாம் நாயர் நான் நெடுஞ்செழியன் பல பலத்த பற்றி பிராமணர் பிராமணர் அல்லாத பிராமணர்கள் பிறகு புதிய பெயர் பெரியார் பெரியாரின் பேசினார் பேர் போராட்டம் போன்ற மக்கள் மட்டுமே மண்டும் மத்திய மது மற்ற மற்றும் மாநாட்டில் மாநாடு மு.கருணாநிதி முடிவு முதல் முதலியார் மூன்று மொழி ராமசாமி ராஜன் ராஜாஜி வகையில் வந்தது வெற்றி வேண்டும் என்று ஜனவரி

About the author (2010)

 

Bibliographic information